SAMSUNG GALAXY NOTE 9 மற்றும் GALAXY S10 வடிவமைப்பு லீக்கானது!

Loading… Samsung நிறுவனத்தின் Galaxy Note 9 மற்றும் Galaxy S10 ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புகள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளது. உலக புகழ் பெற்ற போர்ப்ஸ் இந்த தகவலை உத்தியோகபூர்வதுமாக வெளியிட்டுள்ளது. Galaxy Note 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. முதலில் Samsung நிறுவனத்தின் Galaxy Note 9 ஸ்மார்ட்போன் குறித்து சிறிய கண்ணோட்டத்தை பார்ப்போம்…! Galaxy Note 9 ஸ்மார்ட்போனின் மேற்பரப்பு மற்றும் கீழ் பரப்பில் தீவிரமான பெரிய மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இண்டர்நெட்டிற்கு … Continue reading SAMSUNG GALAXY NOTE 9 மற்றும் GALAXY S10 வடிவமைப்பு லீக்கானது!